திரு தம்பையா அருணகிரிநாதன் புங்குடுதீவு - 2திரு தம்பையா அருணகிரிநாதன் புங்குடுதீவு - 2

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா தோணிக்கல்லை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட தம்பையா அருணகிரிநாதன் அவர்கள் 15-03-2019 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா கதிராசி தம்பதிகளின் அன்பு மகனும், ஆறுமுகம் மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும், சந்திரவதனா அவர்களின் அன்புக் கணவரும்
வசீகரன் (கற்குழி), சதீஸ்குமார், கிருபாகரன், பார்த்தீபன், காலஞ்சென்ற கேமலதாஆகியோரின் அன்புத் தந்தையும்
நிஷாளினி, ஆனந்தரூபி ஆகியோரின் அன்பு மாமனாரும்
காலஞ்சென்ற பாலசிங்கம், குலசிங்கம், கனகாம்பிகை, தளையசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்
தனலட்சுமி, காலஞ்சென்ற பாக்கியதேவி,மற்றும் தர்மரத்தினம், சமுத்திராதேவி, சந்திரகலா (ராஜேந்திரம்), கிருஷ்ணமோகன் (நாகலட்சுமி), மதிமோகன் (ஜெயசாந்தி), சந்திரலேகா (சுதர்சன்), கோமளா (சுரேந்திரன்), சந்திரமலர் (சசிகுமார்), சசிமோகன் (உஷாநிதி), சந்திரமோகன் (சுகந்தினி) ஆகியோரின் அன்பு மைத்துனரும் காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, சுந்தரம்பிள்ளை,சின்னத்தம்பி ஆகியோரின் தாய்வழி மருமகனும்
காலஞ்சென்ற தங்கக்குட்டி அவர்களின் பெறாமகனும்
மதுமிதா, சுபிக்‌ஷன் ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 17-03-2019 ஞாயிறு காலை 9:00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று தோணிக்கல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளது என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம் 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர் 

வீட்டு முகவரி : 
62 அண்ணா வீதி,
தோணிக்கல், 
வவுனியா

No comments:

Post a Comment

Gallery